©2019 by Reecreata.com

  • Facebook Social Icon

About

Reecreata பழங்கால சுய எழுத்தாளர்களின் அரிய புத்தகங்களை மறு உருவாக்கம் செய்வதே எங்களின் முக்கிய நோக்கம் .தம் சந்ததிக்கு விட்டுச் சென்ற, அரிய பல கருத்துள்ள படைப்புகள் இன்றும் பலர்வீட்டு அலமாரிகளை அலங்கரித்து கொண்டு வெறும் காட்சிப்பொருளாய் மட்டுமே இருக்கிறது .இத்தகைய படைப்புக்களை இக்கால சந்ததிகள் பயன்படுத்தும் வகையில் மறு உருவாக்கமாய் செய்து டிஜிட்டல் version (Amazon eBook,Epub,Mobi,PDF) ஆக பதிப்பிட்டுத்  தருகிறோம் .இதன் மூலம் 1950 ஆம் ஆண்டுக்கு முன் எழுதப்  பட்ட அரிய படைப்புகள் கூட இக்காலத் தலைமுறை எளிதில் படிக்கும் வகையில், Digital Format ஆக சென்றடையும்.